அதிமுக இல்லையென்றால் வைகோ இல்லை, நன்றியை மறந்தவர் என பொங்கிய மாஜி அமைச்சர்கள்
தமிழக அரசியல் களம் எப்போதும் வார்த்தை மோதல்களால் நிரம்பியது. அந்த வகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…