புல்லட் ரயில் வேகத்தில் இனி சரக்குகள், மிரட்ட வருகிறது கதி சக்தி எக்ஸ்பிரஸ்
இந்தியாவின் ரயில்வே துறையில் வந்தே பாரத் ரயில்கள் ஏற்படுத்திய பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சரக்கு போக்குவரத்துத் துறையிலும் ஒரு புதிய புரட்சியை நிகழ்த்த இந்திய ரயில்வே தயாராகிவிட்டது.…