அடிமை மாடல், பாசிச மாடல்.. அதிமுக, பாஜகவை தெறிக்கவிட்ட உதயநிதி
நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது பிரச்சாரத்தின் போது, எதிர்க்கட்சிகளை…