திருவள்ளூர் அருகே பற்றி எரிந்த சரக்கு ரயில், ஸ்தம்பித்த ரயில் சேவை, வெளியான அதிரடி அறிவிப்பு
திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து, சென்னை மார்க்க ரயில் சேவையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் அவதிக்குள்ளான பயணிகளின்…