தமிழக காவல்துறையில் அதிரடி, 40 டிஎஸ்பிக்கள் கூண்டோடு மாற்றம்
தமிழக காவல்துறையில் ஒரு முக்கிய நிர்வாக நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் 40 துணை காவல் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பிக்கள்) அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை தலைமை இயக்குநர்…