தணியாத வெறிச்செயல், திருவாரூர் பள்ளி குடிநீர் தொட்டியில் மீண்டும் மலம் கலப்பு
திருவாரூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில், மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவத்தின் வடுவே…