சீமானுக்கு அனுமதி மறுப்பு, காமராஜர் சிலை அருகே போலீசுடன் தள்ளுமுள்ளுவால் பெரும் பதற்றம்
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்த முயன்றார்.…