செங்கல்பட்டு கோட்டையை கைப்பற்றுவது யார், களத்தில் நிலவரம் என்ன?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான செங்கல்பட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த தேர்தலில் திமுக…
