விஜய்யின் அடுத்த டார்கெட், ஆகஸ்ட் 25ல் அதிரப்போகும் அந்த மாவட்டம் எது?
நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி, ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கியுள்ளது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்ற…