காக்க வேண்டிய காவலரே செய்த கொடூரம், போக்சோவில் கம்பி எண்ணும் அவலம்
பாதுகாக்க வேண்டிய காவலரே பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சம்பவம் திருச்செந்தூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில், காவலர் ஒருவர் போக்சோ…