லஞ்சப் பணத்துடன் வசமாக சிக்கிய அதிகாரி, நள்ளிரவில் தட்டித் தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை
அரசு அலுவலகங்களில் ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில், இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் ஒருவர் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்ட…