மெட்ரோவில் இந்தி திணிப்பு, முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுத்த அன்புமணி
தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிரான குரல்கள் தொடர்ந்து ஒலித்து வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அசோக்நகர்…