விஜய் மாநாட்டிற்கு முட்டுக்கட்டை, 20 கேள்விகளால் தவெகவிற்கு போலீஸ் கிடுக்கிப்பிடி
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற தனது கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அரசியல் களம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. விழுப்புரத்தைத் தொடர்ந்து, கட்சியின் இரண்டாவது மாநில…