அதிமுகவின் அடுத்த அஸ்திரம், மணப்பெண்களுக்கு இலவச பட்டுச்சேலை
நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு மக்களைக் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…