நாகை குப்பை கிடங்கில் பயங்கர தீ, நச்சுப் புகையால் திணறும் மக்கள்
நாகப்பட்டினம் : பற்றி எரியும் குப்பை கிடங்கு… பொதுமக்கள் அவதி நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட குப்பைக் கிடங்கில் மீண்டும் தீப்பற்றி எரிவதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.…