சீறிப்பாய்ந்த காவிரி, ஒரே நாளில் நிரம்பிய மேட்டூர்.. டெல்டா விவசாயிகள் இன்ப அதிர்ச்சி
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அணை தனது…