ஆரணி கோட்டையை பிடிக்க அதிமுக வியூகம், அன்பழகனுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா?
2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான ஆரணி அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும்…