பாமகவுக்கு ஷாக் கொடுத்த ராமதாஸ், பொதுச்செயலாளர் பதவி காலி, தொடரும் பூசல்
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ள பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நீண்ட நாட்களாக புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்சியின் நிறுவனர்…