விக்கிரவாண்டி டூ சேத்தியாதோப்பு போகணுமா, இனி இந்த ரூட்ல போனா செம ஈஸி!
விக்கிரவாண்டியிலிருந்து சேத்தியாதோப்புக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்பவரா நீங்கள்? இனி உங்கள் பயணம் முன்பை விட எளிதாகவும் விரைவாகவும் அமைய ஒரு அருமையான செய்தி! போக்குவரத்து நெரிசலில் சிக்கித்…