நன்மங்கலம் ஏரி ஆக்கிரமிப்பு, மின் இணைப்பு எப்படி சாத்தியம்? கோர்ட் விளாசல், அதிகாரிகள் அதிர்ச்சி!
சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான தாம்பரம் நன்மங்கலம் ஏரி, ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது எப்படி என சென்னை…