தென்காசி அருகே அதிர்ச்சி, பேருந்து சக்கரம் கழண்டு ஓட பயணிகள் படுகாயம்
தமிழகத்தில் பொதுமக்களின் அன்றாட பயணங்களுக்கு உயிர்நாடியாக விளங்கும் அரசுப் பேருந்துகளின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. தென்காசி அருகே ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால்…