பொன்முடி கேட்ட வரம், உடனே கொடுத்த சிபிஐ கோர்ட், இனி நேரில் வர வேண்டாம்!
தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் திரு. க. பொன்முடி அவர்கள் வைத்த கோரிக்கையை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளது. இனி…
