மகேந்திரா சிட்டி மேம்பாலம் வருமா, வராதா? வெளியான அதிர்ச்சி தகவல்
மகேந்திரா சிட்டி போக்குவரத்து நெரிசலுக்கு எப்போது தீர்வு? மேம்பாலம் குறித்து அதிகாரிகள் அளித்த முக்கிய அப்டேட்! சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மகேந்திரா சிட்டி மற்றும் பரனூர்…