நெல்லை ஆணவக்கொலை வழக்கில் திருப்பம், காதலியை விசாரிக்க கோருவதன் பின்னணி என்ன?
திருநெல்வேலியை உலுக்கியுள்ள கவின் ஆணவக் கொலை வழக்கில் தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலைக்கான சதித்திட்டத்தில் காதலிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில்,…