தடம் மாறிய தர்ஷனால் சீறிய குணசேகரன், எதிர்நீச்சலில் இன்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!
சன் டிவியின் வெற்றித் தொடரான எதிர்நீச்சல், ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது. ஜூன் 17ஆம் தேதி எபிசோடில், தர்ஷனின் எதிர்பாராத மாற்றமும், அதனால்…