சண்முகத்துக்கு பரணியின் கடும் சவால், விஷம் குடித்த வெட்டுக்கிளி கவலைக்கிடம்!
அண்ணா சீரியலில் நாளுக்கு நாள் திருப்பங்கள் அதிகரித்து வருகின்றன. இன்றைய எபிசோடில், சண்முகத்திற்கும் பரணிக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டுகிறது. மேலும், வெட்டுக்கிளியின் எதிர்பாராத செயலால் குடும்பமே…