பள்ளி பையன் வயதில் 8 படம், கோலிவுட்டை அலறவிடும் சாய் அபயங்கர்
தமிழ் திரையுலகில் அவ்வப்போது இளம் திறமையாளர்கள் தோன்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள். அந்த வகையில், தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்.…